ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை வளர்ச்சி ஆணையத்தில்
காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: மேனேஜர் பிரிவில் பொது 5, பைனான்ஸ் அண்டு அக்கவுண்ட்ஸ் 2, ஆக்சுரியல் 2, அய்.டி., 2, ராஜ்பாஷா 1, பொருளாதாரம் 1, புள்ளியியல் 1 என மொத்தம் 14 இடம்.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது: 31.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மய்யம்: தமிழகத்தில் சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 800. பெண்கள், எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 16.9.2021
விவரங்களுக்கு: www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf
No comments:
Post a Comment