திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் "பெரியார் உலக"த்திற்கு ரூ. 1,00,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 4.9.2021)
உரத்தநாடு கை.முகிலன் "பெரியார் உலக"த்திற்கு ரூ. 1,00,000 காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 4.9.2021)
பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி - இசையின்பன் குடும்பத்தினர் தங்களது மகன் இனநலம் இசிஇ ‘பொறியாளராகி' பணிக்கு சென்றதன் மகிழ்வாகவும், பெயரன் மகிழன் பிறந்து ஓராண்டு நிறைவு பெற்றதன் மகிழ்வாகவும் தமிழர்தலைவர் அவர்களை சந்தித்து "பெரியார் உலக" நிதியாக ரூ.10,000 வழங்கினர். (சென்னை, 8.9.2021)
விடுதலை நகர் ஜெயராமன் தனது 74ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவரைச் சந்தித்து "பெரியார் உலக"த்திற்கு ரூ.10000 நன்கொடை வழங்கினார். உடன்: ஆர்.டி.வீரபத்திரன், பன்னீர்செல்வம் (சென்னை, 8.9.2021)
டார்வின் பேரறிவு, வேதவள்ளி இணையேற்பு விழா மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் "பெரியார் உலக"த்திற்கு ரூ. 10,000/- (பத்தாயிரம் மட்டும்) கொடுத்து மகிழ்ந்தனர். (பெரியார் திடல், 8.9.2021)
No comments:
Post a Comment