தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் (காணொலி) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 8, 2021

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் (காணொலி)

 10.9.2021 - வெள்ளிக்கிழமை

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் (காணொலி)

* விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் (காணொலி), * வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்), * தலைமை: கா.நல்லதம்பி (மாநில துணைத் தலைவர், ..), * தொடக்கவுரை: இல.திருப்பதி  (மாவட்டத் தலைவர்), வானவில் மணி (பொதுக்குழு உறுப்பினர்), .ஆனந்தம் (மாவட்ட புரவலர்) மற்றும் பலர். * சிறப்புரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), * நன்றியுரை: இரா.அழகர் (மண்டல இளைஞரணி செயலாளர்) * Zoom Id: 848 6503 1954, Passcode: 570645

No comments:

Post a Comment