1) நீதி நூல்-தெளிவுரை - பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன்
2) தமிழரின் இரு கண்கள் - அய்வர்வழி வ.வேம்பையன்
3) பள்ளிக்கூடம் படிப்பதற்கு அல்ல - இளவேனில்
4) மாட்டுப் பண்ணை - டாக்டர் பெரு.மதியழகன்
5) வெள்ளாட்டுப் பண்ணை - டாக்டர் பெரு.மதியழகன்
6) மக்கள் நாடாளுமன்றம் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
7) ஜாதி ஒழிப்பு - கசி.விடுதலைக்குமரன்
8) தமிழா? சமஸ்கிருதமா? - கண்ணபிரான் இரவிசங்கர்
9) இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - கோ.ரகுபதி
10) பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக்குரல்) - கோ.ரகுபதி
11) பாலம்மான் முதல் பெண் இதழாசிரியர் - தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி
12) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-சிறுகதைகள் - நன்னன்குடி
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்குப் புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!
இப்படிக்கு
நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் தி,டல், சென்னை-7
No comments:
Post a Comment