10.9.2021 - வெள்ளிக்கிழமை
திருவாரூர் மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
* மாலை : 4:00 இடம் : தமிழர் தலைவர் அரங்கம், சிவம் நகர், திருவாரூர்.
* வரவேற்புரை : எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர்) தலைமை : கி.முரு கையன் (மண்டல தலைவர்) * முன்னிலை : இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) ச.மு.ஜெக தீசன் (காப்பாளர், திராவிடர் கழகம்) வீ.மோகன், (திருவாரூர் மாவட்ட தலைவர்) வீர.கோவிந்தராஜ், (திருவாரூர் மாவட்ட செயலாளர்) ஆ.குணசேகரன் (மயி லாடுதுறை மாவட்ட தலைவர்) கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்) வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) ஜெ.புபேஸ் குப்தா ( நாகை மாவட்ட செயலாளர்) நாத்திக.பொன்முடி (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) கோ.செந்தமிழ்ச்செல்வி, (மண்டல மகளிரணி செயலாளர்) சு.ராஜ்மோகன் (மண்டல இளை ஞரணி செயலாளர்) அஜெ.உமாநாத் (மண்டல மாணவர் கழக செய லாளர்) * கருத்துரை : இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) மா.அழகிரிசாமி மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம். பொருள் : 1, "அறிவுலக ஆசான்" தந்தை பெரியார் 143ஆவது பிறந்த நாள் விழா... 2, தலைமை செயற்குழு தீர்மானத்தை செயல்படுத்துவது 3, திருச்சி சிறுகனூர் "பெரியார் உலகம் "4, விடுதலை சந்தா. 5, இயக்கப் பணிகள் அணைத்து மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். * நன்றியுரை: க.மனோகரன் (திருவாரூர் நகர திராவிடர் கழக தலைவர்) * அழைப்பது: சு.கிருட்டினமூர்த்தி (திருவாரூர் மண்டல செயலாளர்)
No comments:
Post a Comment