கபடிப் போட்டியில் தமிழ்நாட்டு அணியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற ஜெ. பிரனவ் ரொனால்டு அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 11, 2021

கபடிப் போட்டியில் தமிழ்நாட்டு அணியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம் வென்ற ஜெ. பிரனவ் ரொனால்டு அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தார்

திருவாரூர் மாவட்டம் ஆமூர் ஊராட்சியைச் சேர்ந்த . ஜெயராஜ் - ஜெ. ஜெசிந்தா ஆகியோரின் மகன் ஜெ. பிரனவ் ரொனால்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் விளையாட்டுக் கழகம் (Nysga)  நடத்திய கபடிப் போட்டியில் (Under 19 Category)  தமிழ்நாட்டு அணியில் பங்கு பெற்று தங்கப் பதக்கம்  (Gold Medal)  வென்றுள்ளார் அவருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை - 10.9.2021)


No comments:

Post a Comment