தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரது அயராத உழைப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரது அயராத உழைப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர்

செப். 17: “சமூகநீதி நாளாகதமிழ்நாடு அரசு அறிவித்ததன் மகிழ் வாக திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் .வீரசேகரன் தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் கூப்பாச்சிக்கோட்டை கே.வீரமணி, .முத்துராமன், நம்பியூர் சென்னியப்பன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து அவரது அயராத உழைப்புக்கு நன்றி பாராட்டி மகிழ்ந்தனர். (பெரியார் திடல், 08-09-2021.)

No comments:

Post a Comment