படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 30, 2021

படத்திறப்பு - நினைவேந்தல்

 1.10.2021 - வெள்ளிக்கிழமை படத்திறப்பு - நினைவேந்தல்

* காலை 11 மணி, * இடம்: இந்திரா நகர், இலுப்பநத்தம், வரவேற்புரை: .முருகானந்தம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * தலைமை: .வானவில் (மாவட்டத் தலைவர்), * முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்), செ.சின்னப்பையன், இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), * ரா.காளிமுத்து அவர்களின் படத்தை திறந்து வைப்பவர் : உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பங்கேற்பாளர்கள்: கு.சின்னதுரை, செ.குணசேகரன், நா..செல்வராஜ், பெ.சக்தி வேல், நன்றியுரை: நி.சேகர் (மாவட்டச் செயலாளர்)

No comments:

Post a Comment