8.9.2021 புதன்கிழமை உரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 7, 2021

8.9.2021 புதன்கிழமை உரத்தநாடு ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு * தலைமை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்)

* முன்னிலை: .அருணகிரி (மாவட்ட செயலாளர்), முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தீ..ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), நெடுவை கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்* கருத்துரை: தஞ்சை

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு  இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்* பொருள்: உலகத்தலைவர் பெரியாரின் 143ஆவது பிறந்த நாள் விழா, செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளைசமூக நீதி நாள்என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி, இயக்க செயல்பாடுகள்

* குறிப்பு: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * இவன்: .ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), .லெட்சுமணன் (ஒன்றிய செயலாளர்)

No comments:

Post a Comment