பெரியார் உலகத்திற்கு காசோலை மூலம் முதல் தவணையாக ரூபாய் 50,000/- நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 10, 2021

பெரியார் உலகத்திற்கு காசோலை மூலம் முதல் தவணையாக ரூபாய் 50,000/- நன்கொடை

ஆடிட்டர் ராமச்சந்திரன், தனது 60ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, அரங்கசாமி ராஜம் குடும்பத்தினர் சார்பாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு காசோலை மூலம் முதல் தவணையாக ரூபாய் 50,000/- (அய்ம்பதாயிரம் மட்டும்) நன்கொடை வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment