சென்னை, செப்.9 தமிழ்நாட்டுக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் வந்து உள்ளன. புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 34 பெட்டிகளில் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
Thursday, September 9, 2021
புனேவில் இருந்து 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment