மதச் சம்பந்தத்திலும், சமுதாயச் சம்பந்தமான பழக்க வழக்கங்களிலும் அவர்கள் எவ்வளவு மூடநம்பிக்கையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்களோ அவ்வளவேதான் அல்லது அந்த அறிவேதான் அவர்களுக்கு அரசியல் தத்துவங் களிலும் இருக்க முடிகிறதே தவிர அதிலிருந்து மாறுபடத் தகுந்த சுயேச்சை அறிவு ஏதும் அவர்களிடத்து உள்ளதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment