பாமர மக்களுக்குப் போதுமான அறிவு உண்டாகும்படிச் செய்வதற்கு முந்தி அவர்கள் வசம் ஓட்டு எண்ணும் ஆயுதத்தைக் கொடுத்தப் பிறகு அது அவர்களையே கெடுத்துக் கொள்ள உபயோகப்படுத்தப் பட்டால் அதற்காக யாரும் ஓட்டர்களைக் குற்றம் சொல்ல முடியுமா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment