பொது மக்களிடம் பெரிதும் புத்தியும் இல்லை; ஒழுக்கமும் இல்லை, மானமும் இல்லை என்கிற நிலை இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வயிற்றுப் பிழைப்புக்குப் பொதுநல வேடம் போட்டுக் கொண்டு திரியும் எந்த அரசியல் கட்சியும் திருந்துவதற்கு வாய்ப்பு எவ்வகையில் ஏற்படும்?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment