இந்த நாட்டில் எந்த முட்டாளும் மகான் ஆகலாம். எந்த மடையனும் மகாத்மா ஆகி விடலாம். ஆனால் அறிவுப்படி நடவுங்கள் என்று கூறிப் பிரச்சாரம் செய்ய ரொம்பத் துணிவும், எதிர்ப்பைத் தாங்க மாபெரும் அறிவு சக்தியும், உண்மை மக்கள் பற்றும் வேண்டுமல்லவா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment