அகில இந்திய வானொலியில் திராவிடர் கழகத் தலைவர் உரை
அகில இந்திய வானொலி யில் ‘‘தந்தை பெரியார் வாகை சூடிய களங்கள்'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் உரை வழங்குகிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்த நிகழ்ச்சியை 17.09.2021 வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு சென்னை வானொலியின் முதல் அலைவரிசை 720 கிலோ ஹெர்ட்ஸில் கேட்கலாம்.
இந்நிகழ்ச்சியை NewsonAir செயலியை Google Store இலிருந்து தரவிறக்கம் செய்து AIR Chennai PC என்ற இணைப்பைச் சொடுக்கினால் வானொலியில் ஒலிபரப்பாகும் அதே நேரத்தில் நீங்கள் கேட்கலாம்.
No comments:
Post a Comment