அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்த நாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 2, 2021

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்த நாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான பேச்சுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள்!

 இரண்டு போட்டிகளிலும் 15 வயதுக்கு மேற்பட்ட மகளிர் மட்டுமே பங்கேற்கலாம்

பேச்சுப் போட்டி தலைப்பு:

15 வயது முதல் 30 வயது வரை:

சிந்தனையின் சிகரம் பெரியார்

30 வயதிற்கு மேல்:

பெரியாரைச் சுவாசிப்போம்!

கவிதைப் போட்டி தலைப்பு:

15 வயது முதல் 30 வயது வரை:

பெரியார் கண்ட பெண்ணியப் புரட்சி

30 வயதிற்கு மேல்:

நீரெல்லாம் அவன் வியர்வை

போட்டிகளுக்குப் பதிவு செய்ய

இறுதி நாள் : 08.09.2021 (புதன் கிழமை)

போட்டி நாள் : 10.09.2021 (வெள்ளிக்கிழமை)

இது நமக்கான போட்டி! பெருமளவில் பங்கேற்று சிறப்பியுங்கள் மகளிர் தோழர்களே!!

ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் காத்திருக்கின்றன உங்களுக்காக!

முதல் பரிசு :

ஓராண்டு 'விடுதலை' நாளிதழ் சந்தா

இரண்டாம் பரிசு :

அரையாண்டு 'விடுதலை' நாளிதழ் சந்தா

மூன்றாம் பரிசு :

ஓராண்டு 'உண்மை' மாதம் இருமுறை இதழ்

ஒரு மின்னஞ்சல் முகவரியில்  (Email ID) பலர் பதிவு செய்யலாம்! எனவே மின்னஞ்சல் இல்லை என்ற கவலை வேண்டாம். உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி பதிவு செய்யுங்கள் தோழர்களே!

https://forms.gle/h7u7dV8JBhpWtVzm9

மேலே தரப்பட்டுள்ள இணைப்பில் (Link) விரைந்து பதிவு செய்யுங்கள் மகளிர் தோழர்களே!

No comments:

Post a Comment