காஞ்சிபுரம்: காலை 8 மணி * இடம்: சுப்பிரமணியன் விட்டாபாய் திருமண மண்டபம், ஓரிக்கை (பாரதிதாசன் பள்ளி எதிரில்), காஞ்சிபுரம் * இணையர்கள்: உ.க.அன்பரசி - சி.அர்ஜூன் தர்சன் * வரவேற்புரை: முனைவர் பா.கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட தலைவர்), சி.வி.எம்.அ.சேகரன் (மாவட்ட தேகுவாண்டோ சங்கத் தவைலர்), சன்பிராண்ட் கே.ஆறுமுகம் (முன்னாள் நகரமன்றத் தலைவர்) * இணைப்புரை: உ.க.அறிவரசி * காணொலி வழி கருத்துரை: தமிழர் தலைவர் முனைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்), * தலைமையேற்று வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்து வாழ்வியல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத்தலைவர்) * வாழ்வியல் உரை: க.சுந்தர் (உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), க.செல்வம் (காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: மணமக்கள்
குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல தலைவர்) * முன்னிலை: க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்). வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்). ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) வே.கோவிந்தன் (மாவட்ட துணைத்தலைவர்), ஆ.தமிழ்மணி (மாவட்ட துணைச்செயலாளர்), கு.கவுதமன் (குடந்தை பெருநகர தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் 143-வது பிறந்த நாள் விழா, தலைமை செயற்குழு தீர்மானங்களை செயலாக்குவது. திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம், விடுதலை, உண்மை , பெரியார் பிஞ்சு திராவிடப் பொழில் சந்தா, இயக்கப் பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: வழக்குரைஞர் இர.கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை. சு.துரைராசு (மாவட்ட செயலாளர்).
நீலமலை கழக கலந்துரையாடல் கூட்டம்
* இடம்: மருத்துவர் கவுதமன் இல்லம் * தலைமை: மாவட்ட துணை தலைவர் சத்தியநாதன் * பொருள்:
1. தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாள் விழா 2. பெரியார் உலகம் 3. இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்தல் குறித்தும் கூட்டம் நடைபெறவுள்ளது. * நன்றியுரை: மாவட்ட செயலாளர் மு. நாகேந்திரன்.
No comments:
Post a Comment