5.9.2021 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றத்தொடர் சொற்பொழிவு - 103
கல்லை: மாலை 5.00 மணி * இடம்: வட்டார வளமய்யம் (பிஆர்சி), கல்லை * தலைமை: பெ.சயராமன் (தலைவர், ப.இ.ம.) * வரவேற்புரை: கோ.காயத்திரி * முன்னிலை: த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * சிற்றுரை: தந்தை பெரியாரின் செயற்கருஞ் செயல்கள்: பெ.எழிலரசன் (மாவட்ட ப.க. தலைவர்), அண்ணாவின் அருந்தமிழ்ப் பணி: ஆ.இலட்சுமிபதி, தமிழ்த்தென்றல் திரு.வி.க.: பொன்.அறிவழகன், கப்பலோட்டிய தமிழன்: முத்தமிழ் முத்தன், பேரா.இலக்குவனார்: செ.வ.மதிவாணன், உடுமலை நாராயணகவி: மரு. வே.உதயகுமார் * மருத்துவ விண்மீன் (நட்சத்திரம்) விருதுபெற்ற மருத்துவர் கோ.சா.குமார் அவர்கட்குப் பாராட்டு * பாராட்டு வழங்குநர்: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), கூ.பழனியம்மாள் (தலைவர், மகளிரணி), வழக்குரைஞர்.கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * ஏற்புரை: விருதாளர் மருத்துவ விண்மீன் கோ.சா.குமார் * நன்றியுரை: நா.பெரியார் (இளைஞரணி)
No comments:
Post a Comment