செய்யாறு கழக மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை பிரித்து செய்யாறு மாவட்டமாக தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரும் விண்ணப்பம் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப்பட்டது. மேலும் பெரியார் பிஞ்சு 100 சந்தாக்களுக்கான தொகை ரூ.24,000த்தையும் மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன் வழங்கினார். செய்யாறு நகர தலைவர் தி. காமராசன், செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன், சேத்துப்பட்டு
அ. நாகராசன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment