அமெரிக்க திமுக சார்பில் 08.08.2021 அன்று நடை பெற்ற காணொலி கருத்தரங்கில், மும்பைத் தோழர்கள் கோமதி - பாலாஜி இணையரின் இரண்டாவது பெண் குழந்தைக்கு "மகிழினி" எனும் பெயரைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சூட்டினார். அமெரிக்காவில் இருந்து நடைபெறும் ஓர் நிகழ்ச்சியில், மும்பையில் வசிக்கும் இயக்கக் குழந்தைக்கு, தமிழ்நாட்டில் இருந்து பெயர் வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார். மகிழினி எனப் பெயர் வைத்ததன் மகிழ்வாக, இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரத்தை பாலாஜி - கோமதி இணையர் வழங்கினர்.
பெரியார் மருத்துவமனைக்கு, திருவெறும்பூர் அரிமா சங்கம் சார்பில் வீல்சேர் உள்ளிட்ட சில மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. (09-08-2021, திருச்சி)
No comments:
Post a Comment