பிளாஸ்டிக்கால் தயாரிக் கப்பட்ட தேசியக் கொடி களை பயன்படுத்த வேண் டாம் என்று நாட்டு மக் களுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத் துள்ளது.
அவதூறு - கைது
கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா சமீபத்தில் கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவ தூறு கருத்து தெரிவித்து இருவரை சிபிஅய் கைது செய்துள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினா டிக்கு 3,046 கன அடியில் இருந்து 7,491 கன அடியாக அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment