தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வீ. சிவாஜி மாவட்ட செயலாளர் எல்அய்சி. மு. பரமசிவம் ஆகியோரிடம் 20 பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தா 4800, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி ஆகியோர் சார்பாக வழங்கப்பட்டது நன்றியுடன் பெற்றுக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment