திராவிடர் கழக வெளியீடுகளான, கருப்பு சட்டை, கலைஞரின் பூந்தோட்டம், பெண் ஏன் அடிமையானாள் (ஆங்கிலம்) ஆகிய நூல்கள் மலேசியா தலைநகர் கோலாலம் பூரில் இந்திய உணவகத்தில் நடந்த சந்திப்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. மு.கோவிந்தசாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நூல்கள் வெளியீட்டில் முதல், இரண்டாவது நூல்களை முதுபெரும் பெரியார் தொண்டர்கள் கோ.ஆவுடையார், கு.கா.இராமன் பெற்றுக் கொண்டார்கள். பெரியாரியல் சிந்தனையாளர்கள் , கழக தோழர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment