சென்னை, ஆக. 2- மாதந் தோறும் மேற்கொள்ளும் செலவுகளில் சேமிப்புக்கு வகை செய்வதால், வெகு ஜன வாடிக்கையாளர்க ளின் விருப்பத்துக்கு உரிய அங்காடியாக திகழும் பிக் பஜார் தற்போது மாபெரும் சேமிப்புத் திரு விழா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுவரை இல்லாத வசதியாக உங்களது தேவைகளுக்கு முன்பதிவு செய்யும் வசதியும் இப் போது அறிமுகமாகிறது. இந்தத் திட்டத்தில் பங் கேற்று முன்பவு செய்பவர் களுக்கு கோதுமை மாவு, பருப்பு மற்றும் அரிசி போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப் படும். இதற்கான முன் பதிவை பிக் பஜார் கடை களுக்கு நேரில் சென்றோ, Shop.bigbazzar.com என்ற இணைய வசதி மூலமா கவோ, பிக் பஜார் பொபைல் ஆப் (Mobile App) மூலமா கவோ, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 8 வரை முன் பதிவு செய்து கொள்ள லாம் என இக் குழுமத்தின் இணையவழி விற்பனைக் கான தலைமை அதிகாரி பவன் சர்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment