மாநில அமைப்புச் செயலாளர் தர்மபுரி ஊமை. ஜெயராமன் மகள் மருத்துவர் ஜெ.கனிமொழி அவர்கள் தனது சார்பிலும் மகன் செம்மல் வீரமணி சார்பிலும் பெரியார் பிஞ்சு சந்தா தொகை 2400 ரூபாய் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அவர்களிடம் அளித்து மகிழ்ந்தனர். உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், தஞ்சை த.ஜெபா. வருகை தந்த பொறுப்பாளர்கள் தோழருக்கு மருத்துவர் கனிமொழி அவர்கள் பயன் ஆடை அணிவித்து மகிழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment