சென்னை, ஆக. 10- இந்தியாவின் முன்னணி ஏற்றுமதியாளர் என்ற பெயர்களைத் தொடர்ந்து தக்க வைத்து வரும் நிறுவனமான சோனா லிகா வேளாண் வாகன தயாரிப்பு நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் ஒட்டு மொத்தமாக 10,756 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியா முழுக்க, பருவமழை சிறப்பாக அமைந்துள்ளதால், விவசாயம் சார்ந்த இந்திய கிராமப்புற பொருளாதாரம், இந்தாண்டும் சிறப்பாகவே அமைந்துள்ளது. சோனாலிகா குழுமம் தொடாந்து மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளின் விளைவாக, அதன் நவீன தலைமுறை டிராக்டர்கள் விவ சாயப் பெருமக்களையும் வளத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உருவா கிறது என இக்குழுமத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment