நேற்று (9.8.2021) சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் சார்பில், அதன் துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tuesday, August 10, 2021
மீனவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment