நாள் : 4-9-2021 சனியன்று காலை 10.30 மணி
இடம் : நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றம்
பெரியார் திடல், சென்னை -7
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி. வீரமணி அவர்கள்
பொருள்:
1) தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா.
2) பெரியார் உலகம் பணிகள்
3) கழக ஆக்கப் பணிகள்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செய லாளர்கள், அமைப்பாளர்கள், மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலா ளர்கள், பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்கள் நேரில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment