தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (11.8.2021) தலைமைச் செயலகத்தில், சென்னையிலிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதர் டாகா மாசாயுகி, துணைத் தூதர் கெஞ்சிரோ மோரி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Wednesday, August 11, 2021
முதலமைச்சருடன் ஜப்பான் நாட்டுத் தூதர் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment