ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

இந்தியன் எக்ஸ்பிரஸ்

· இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினர் எண்ணிக்கை விவரங்களை ஒன்றிய அரசு தர வலியுறுத்தி  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

· அய்க்கிய ஜனதா தளத்தின் தலைவராக பூமிகார் சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சன் சிங் () லாலன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.

தி டெலிகிராப்:

· இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்து  மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை பறித்த மோடி அரசு தற்போது சமூக நீதி குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· அரசு வேலைகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு முன்னுரிமை அளிக்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்..

- குடந்தை கருணா

No comments:

Post a Comment