நாள்: 5.9.2021
ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.30 வரை
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
மானமிகு கி. வீரமணி அவர்கள
நோக்கவுரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத்தலைவர், திராவிடர் கழகம்
வீ.அன்புராஜ்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
முன்னிலை
சு.அறிவுக்கரசு
செயலவைத் தலைவர்,திராவிடர்கழகம்
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
இரா.குணசேகரன்
மாநில அமைப்பாளர்
ச.இன்பக்கனி
துணைப் பொதுச்செயலாளர்
அ.அருள்மொழி
பிரச்சார செயலாளர்
வே.செல்வம், த.சண்முகம்
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம்
அமைப்பு செயலாளர்கள்
இணைப்புரை:
இரா.ஜெயக்குமார்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
பொருள்:
1) தந்தை பெரியார் 143ஆவது
பிறந்த நாள் விழா.
2) பெரியார் உலகம் பணிகள்
3) கழக செயல் திட்டங்கள்.
தமிழ்நாடு, புதுச்சேரி, பெங்களூரு மற்றும் மும்பை பகுதிகளை சேர்ந்த திராவிடர்கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம், வழக்குரைஞரணி, மருத்து வரணி, பகுத்தறிவு ஆசிரியரணி, தொழிலாளரணியைச் சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் காணொலியில் தவறாமல் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment