தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.8.2021) தலைமைச் செயலகத்தில், விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி அவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குதல் குறித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழிற்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், விப்ரோ நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் பிவி.சீனிவாசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tuesday, August 10, 2021
இளைஞர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி குறித்து கலந்துரையாடல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment