கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கழகக் களத்தில்...!

2.8.2021 திங்கட்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி

புதுச்சேரி வழங்கும் வாராந்திர

காணொலிக் கூட்டம் எண்: 55

புதுச்சேரி: மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை *  Zoom Meeting ID: 6879321797, Passcode: kural * வரவேற்புரை: .யாழ்தமிழன் (தலைவர் பகுத்தறிவு ஆசிரியரணி, புதுச்சேரி)

* தலைமை: இர,சத்தியராசு (துணைத் தலைவர், .,, புதுச்சேரி* சிறப்புரை: பா.சரவணகாந்த் (அதிர்வு தமிழிசையகம், சிவகாசி)

*தலைப்பு: அய் பூதங்களில் ஜாதியம் * நன்றியுரை: கே.வி.இராசன் (செயலாளர் பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

பனகல் அரசர் குறித்து சொற்பொழிவு

சென்னை: மாலை 5.30 - 6.30 வரை * Zoom Meeting ID: 87430195795, Passcode:: 282341யுடியூபில் நேரடி ஒளிபரப்பு பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத்துறை - தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடர்பான சொற்பொழிவு

* தலைப்பு: பனகல் அரசர் * சிறப்புரை: வழக்குரைஞர் . அருள்மொழி (திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர்)

No comments:

Post a Comment