வெளிநாடுகளில் அடையாளம் காணப்பட்ட தமிழ் நாட்டுக்குரிய சிலைகளை மீட்க விரைவில் உத்தரவு - அமைச்சர் சேகர்பாபு (கடவுளை மீட்க மனித சக்திதான் தேவை).
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
பிளஸ் - 2 - துணைத் தேர்வை தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி - அரசு அறிவிப்பு.
46.15 கோடி
இந்தியாவில் இதுவரை 46.15 கோடி பேர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment