திண்டுக்கல் கழக வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் 200, இரா.வீரபாண்டியன் 30, நாகராசன் 10, காஞ்சித்துரை 10 என மொத்தம் 250 பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கு உரிய தொகை ரூ 60000/-த்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.(10-08-2021 தஞ்சாவூர்)
திராவிடர் கழக பொருளாளர் மறைந்த கா.மா.குப்புசாமி அவர்களின் மகன் கு.பன்னீர் செல்வம் திராவிடப் பொழில் சந்தா ரூ 800/- அய் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் தஞ்சை மண்டல தலைவர் அய்யனார், கா.மா.கு. பேரன் வ.ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர்.(10.8.2021 தஞ்சாவூர்).
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் குடும்பத்தினர் விடுதலை சந்தா மற்றும் நன்கொடையினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (10.08.2021, தஞ்சாவூர்)
No comments:
Post a Comment