வருந்துகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

வருந்துகிறோம்

சென்னை, சேத்துப்பட்டு திராவிடர் கழகத் தோழர் .பாபு (நாகூர் அனிபா) அவர்கள் (வயது-58) 31.7.2021 காலை 7 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மறைவெய்தினார். மாலை 5 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இரா.வில்வநாதன், செ..பார்த்தசாரதி, கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், கோ.மஞ்சநாதன், .தமிழ்ச்செல்வன், சேத்துப்பட்டு நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்மாலை 6.00 மணி அளவில் உடல் அடக்கம் நடைபெற்றது.

No comments:

Post a Comment