* தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து மிதமான சூட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெதுவெதுப்பான உப்புத்தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் கால்களை ஊற வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பீர்க்கங்காய் நார் கொண்டு தேய்த்தால் போதும். கடைகளில் கிடைக்கும் பியுமிஸ் ஸ்டோன் கொண்டும் தேய்க்கலாம். உப்பு ஒரு கிருமிநாசினி என்பதால் வெடிப்புகளின் உள்ளே இருக்கும் இடங்களை எல்லாம் சுத்தப்படுத்திவிடும். அதேபோல் ஊறிய இடங்களைத் தேய்ப்பதால் பாதங்களில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்துவிடும். பாத வெடிப்பு பிரச்சினை கொண்டவர்கள் இந்த முறையை நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்யலாம்.
Monday, August 9, 2021
பாதவெடிப்புக்கு வீட்டு சிகிச்சை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment