தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 30.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு அகில இந்தியத் தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், தொடர்ந்து சட்டப்போராட்டங்களை மேற்கொண்டும் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக பெற்று தந்ததற்காக பல்வேறு மருத்துவச் சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார்.
Sunday, August 1, 2021
முதலமைச்சருக்கு மருத்துவர்கள் சங்கத்தினர் நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment