நுமலிஹார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 61 (சிவில் 6, மெக்கானிக்கல் 20, இன்ஸ்ட்ருமென்டேசன் 11, எலக்ட்ரிக்கல் 8, கெமிக்கல் 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் 5, மெட்டலர்ஜி 1), அசிஸ்டென்ட் ஆபிசர் 3, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 2 என மொத்தம் 66 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் ஆபிசர், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பதவிக்கு எம்.காம்., மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையம்.
விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 13.8.2021
விபரங்களுக்கு: www.nrl.co.in/onlineapp/openAttachment.aspx?id=223
No comments:
Post a Comment