* நாள்: 15.08.2021. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
* இடம் : முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், ஆர்.ஏ.புரம்
(எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி அருகில்) சென்னை
* வரவேற்புரை: இளமுருகு முத்து (செயல் தலைவர், அம்பேத்கர் மக்கள் இயக்கம்)
* தொடக்கவுரை: வை.ராமலிங்கம்
(தலைவர், அம்பேத்கர் மக்கள் இயக்கம்)
* வாழ்த்துரை
ஏர்போர்ட் த. மூர்த்தி (தலைவர், புரட்சித் தமிழகம்)
ஏ.கே. அம்பேத்கர் தாசன்
(தலைவர், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம்)
மு.வீரபாண்டியன் (மாநில துணைச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
பேராசிரியர் சி.அம்பேத்கர் பிரியன் (தலைவர்,
தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம்)
ஏ.ஜி.மவுரியா இ.கா.ப. (துணைத்தலைவர்,
மக்கள் நீதி மய்யம்)
எம்.சின்னதுரை (சட்டமன்ற உறுப்பினர்,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
பேரருட்திரு அறிவர் ஜெ. ஜார்ஜ் ஸ்டீபன் (பேராயர், தென்னிந்தியத் திருச்சபை, சென்னைப் பேராயம்)
மல்லை சத்யா (ம.தி.மு.க.)
செ.கு.தமிழரசன் (தலைவர், இந்தியக் குடியரசுக் கட்சி)
* சிறப்புரை: சு.திருநாவுக்கரசர்
(நாடாளுமன்ற உறுப்பினர் & மேனாள்
ஒன்றிய அமைச்சர்)
என்.கயல்விழி செல்வராஜ் (மாண்புமிகு
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்)
எஸ். ரகுபதி (மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்))
* ஏற்புரை: கு.செல்வப்பெருந்தகை
(காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர்)
* தலைமையுரை: ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
* நன்றியுரை: சிவ. முருகேசன்
(பொதுச் செயலாளர், அ.ம.இ.)
No comments:
Post a Comment