பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அந்தூர் கிராமத்தை சேர்ந்த சட்ட எரிப்புவீரர் பொன்னுசாமி அவர்களின் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது மகன் பொன்.பன்னீர்செல்வம், மருமகள் அலமேலு ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.2500 நன்கொடை அளித்தார். நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment