மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

மறைவு

தி.மு. தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன் அவர்களின் தாயார் துளசியம்மாள் உடல் நலக்குறைவால் இன்று (9-8-2021) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 5 மணியளவில் கண்டியூரில் இறுதி நிகழ்வு நடை பெறுகிறது. தகவல் அறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் துரை.சந்திரசேகரனிடம் தொலைப்பேசி மூலம் இரங்கலை யும் ஆறுதலையும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment