நம்மை, நம் நாட்டை, நாமே ஆளத்தக்கதான - நமக்கு எவனுமே அதிகாரமுடையவனல்லாத ஓர் ஆசி நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி நடந்தால், நம் கடவுள் களைக் கூட யோக்கியர்களாக ஆக்கி, நம் மதம், சாஸ்திரம், தர்மம் ஆகியவைகளையும் யோக்கியமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளதாக ஆக்கிக் கொள்வதில் தடை என்ன?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment