கடவுள்களைச் செருப்பாலடித்தால் ஒரு கேடும் வராது என்பதற்குச் சான்றுதான் எனக்கு 92 வயதாகிறது எத்த னையோ முறை நான் கடவுள்களைச் செருப்பால் அடித் திருக்கின்றேன். எனக்கு ஒரு சிறு கேடும் நேரவில்லை. எனவே கடவுள்களைச் செருப்பால் அடிப்பதற்கும், அடிப் பவனின் ஆயுளுக்கும், கேட்டிற்கும் ஏதாவது சம்பந்த முண்டா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment