ஜாதி இழிவு என்ற ஒன்றும் இன்று என்னைப் பற்றிக் கொண்டுள்ளதா? நான் நினைத்தால் 15 நிமிடத்தில் உயர்ஜாதி ஆகிவிட முடியாதா? பதவி மட்டும் என்ன? நான் விரும்பினால் கிடைக்காமலா போய் விடும்? பின் எதற்காகப் பாடுபடுகிறேன்? நம் மக்களுக்கு இருக்கின்ற இழிவுநிலை, சமுதாயக் கொடுமை முதலியன மாற வேண்டும் என்பதற்கல்லாமல் வேறு எதற்காக?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment