சென்னை,ஆக.13- கரோனாவால் உயிரி ழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்க ளுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப் படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சமீபத்தில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க, ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment