புதுடில்லி, ஆக. 1- ஒன்றிய அரசின் ‘பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம்’ மூலம் 1.37 கோடி இளை ஞர்கள் பயன் பெற்றுள்ள தாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய திறன் மேம் பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிர தான், நாடாளுமன்றத்தில் பேசியதாவது: இளைஞர் களின் திறனை மேம்படுத்தி, தொழில் துவங்குவதை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை பெறவும் ஒன் றிய அரசு, பிரதமர் திறன் மேம்பாட்டு திட் டத்தை செயல்படுத்தி வரு கிறது.
இத்திட்டம் துவங்கப் பட்டது முதல், நடப்பு ஜூலை 10 வரை, 700 மாவட்டங்க ளைச் சேர்ந்த 1.37 கோடி பேர் பதிவு செய்து, தொழில் திறனை வளர்த்துக் கொண் டுள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment