மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மய்யம் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மய்யம் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின்  இன்று (1.7.2021) சென்னை , கிண்டியிலுள்ள கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மய்யத்தை திறந்து வைத்து, வெளிநாடு செல்பவர்களுக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியினைப் பார்வையிட்டார். உடன்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன்இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன்  மருத்துவக்கல்வி இயக்குநர் மரு. நாராயணபாபு, கிண்டி அரசு கரோனா மருத்துவனை இயக்குநர் மரு. நாராயணசாமி ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment