* தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தனது துணைவியார் சி.காந்திமதி (வயது 72) அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவாக (17.7.2021) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.
* தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் முத்தையன் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment